பன்னீர் போளி

Copy Icon
Twitter Icon
பன்னீர் போளி

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 4
  • பன்னீர் 50 gm


  • வெல்லம்200gm


  • மைதா மாவு 150gm


  • ஏலக்காய் பொடி 1pinch


  • நெய் 50ml


  • கடலை பருப்பு 50 gm

Directions

  • மைதா மாவு உடன் சிறிது நெய், உப்பு போட்டு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்க
  • அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  • வெல்லத்தை தண்ணீர் விட்டு இலக்கி பின் வடிகட்டி கொள்க
  • கடலை பருப்பு வேக வைத்து கொள்க
  • கடலை பருப்பு, பன்னீர் மிக்ஸில் ஒரு சுற்று சுற்றி கொள்க
  • வெல்ல பாகு உடன் இந்த கலவை சோ்க்கவும்
  • ஏலக்காய் பொடி சோ்க்கவும்
  • மை தா மாவு உருண்டை களாக உருட்டி நடுவில் பன்னீர் கலவை வைத்து தட்டி கொள்க